செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வெள்ளி, 25 ஜனவரி, 2013

64 வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்


64 வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்
kJiu nre;jkpo;f;fy;Y}hpapy;
 

64 வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்


                         மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சனவரி 26 அன்று குடியரசு தின விழாக் கொண்டாடப்பட்டது. செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்துத் தேசியக் கொடியினை ஏற்றினார்கள். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை>எம்.ஏ.>எம்ஃபில்.> அவர்களும்> மதுரை செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் திருமிகு எம்.பி.ஆர். மலையாண்டி என்ற அசோக் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.  
    





செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திருமிகு.க.முத்தையாபசும்பொன்>பி.ஏ.>பி.எல்.> திருமிகு.சு.வீரணசாமி,பி.எஸ்சி.பி.எல்.,கலந்து கொண்டனர்.   
                                                                                             செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் மு.மீனா,எம்.ஏ.,எம்ஃபில்.,எம்.எட்.,பிஎச்.டி., அவர்கள், அனைவருக்கும் நன்றி கூறினார்.மாணவர்கள் தேசியகீதம் பாடி மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக