செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வியாழன், 8 மார்ச், 2012

செந்தமிழ்க் கல்லூரியில் மகளிர் தினவிழா

              மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க்கல்லூரி மகளிர் தினம்

  மதுரை செந்தமிழ்க்கல்லூரியில் மகளிர் தினவிழா 08-03-2012 வியாழக்கிழமையன்று மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மகளிர் தினவிழா அழைப்பிதழ்

       இவ்விழாவில் செந்தமிழ்க்கல்லூரி முதன்மையர் முனைவர் க.சின்னப்பா>எம்.ஏ.பிஎச்.டி., வரவேற்புரை நிகழ்த்தினார். 
      மதுரை செந்தமிழ்க்கல்லூரிச்செயலாளர் திருமிகு இரா.குருசாமி பி.ஏ.> தலைமையுரையாற்றினார்.
        மதுரைத் தமிழ்ச்சங்கச் செயலாளர் திருமிகு இரா.அழகும்லை> எம்.ஏ.> எம்ஃபில். முன்னிலை வ்கித்தார். 
     முதல்வர் (பொ)>முனைவர்.மு.மீனா எம்.ஏ.எம்ஃபில்.பிஎச்.டி., மகளிர் தினம் குறித்தும்> சிறப்பு விருந்தினரைப்பற்றியும் அறிமுக உரை நிகழ்த்தினார். 
               மதுரை மாவட்டம்>நில அபகரிப்புச் சிறப்புப் பிரிவுக் காவல்துறை உதவி ஆணையர் திருமதி சி.கலாவதி பி.எஸ்சி. எம்.ஏ.(சமூகவியல்) எம்.ஏ>(பொதுநிர்வாகம்)>எம்ஃபில்> சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிரின் கடமைகளும்> மகளிர் மேம்பாடும்>மகளிர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களும்  குறித்துச் சிறப்புரையாற்றினார்.
         திருமதி கி.வேணுகா>செந்தமிழ்க்கல்லூரி நாட்டு நலத்திட்ட அலுவலர் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக