செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வியாழன், 12 ஏப்ரல், 2012

தமிழ்நாளிதழ்கள் புகழாரம் - மதுரைத் தமிழ்ச்சங்கம் பெறும் ”தமிழ்த்தாய் விருது”


தமிழ் நாளிதழ்கள் புகழாரம் - செய்திகள் வெளியீடு
 ”தமிழ்த்தாய் விருது”  பெறும் மதுரைத் தமிழ்ச்சங்கம்

தமிழ் நந்தன வருடம்  சித்திரையின் முத்திரை அறிவிப்பு 
மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு   
  தமிழ்த்தாய் விருது -
 

 மனம் நிறைந்த பாராட்டுக்கள் 


அன்புடன்

   முனைவர் மு முத்தையா

 முனைவர் மு மீனாமுத்தையா
 


 ”இந்த விருதினைப் பெறும் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கு விருதுத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபாயும்,கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் படும். இப்பெருமை குறித்துத் தமிழகத்தில் இருந்துவெளிவரும் தமிழ்நாளிதழ்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்பணி குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளன”   
நன்றி: தினமலர் நாளிதழ் -10-04- 2012 தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது
 



 நன்றி: தினமலர் நாளிதழ் -10-04- 2012தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது
தமிழ்நாட்டரசின் ஆணையின்படித் தமிழுக்கு நற்தொண்டாற்றிய மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருதினைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ்ப் புத்தாண்டில் 13-04-2012 அன்று நடைபெறும் அரசு விழாவில் இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதினை வழங்குகிறார்.

நன்றி: தினமலர் நாளிதழ் -10-04-2012 
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது


நன்றி: மாலைமுரசு நாளிதழ் -12-04-2012


நன்றி: நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் -11-04-2012 
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது
நன்றி: மாலைமுரசு நாளிதழ்-
சென்னைப் பதிப்பு -11-04-2012 
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது
நன்றி: மாலைமுரசு நாளிதழ்-
சென்னைப் பதிப்பு -11-04-2012 
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது


நன்றி:
தினத்தந்தி
மதுரைப்பதிப்பு-11.04.2012
தமிழ்த்தாய் விருது


நன்றி: தினமணி நாளிதழ் -12-04-2012 
தமிழ்ச்சங்கத்துக்குத் தமிழக முதல்வரின் முதல் மரியாதை - தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் தமிழ்த்தாய் விருது



1 கருத்து:

  1. மதுரை மண்ணிற்குக் கிடைத்த மணிமகுடம் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்.ஒரு நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப்பணியாற்றி வரும் ஓர் அமைப்புக்குக் கிடைத்தத் ”தமிழ்த்தாய் விருது” தமிழ்த்தொண்டிற்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம்.எத்தனையோ தொண்டு நிறுவனங்களின் சேவைக்கிடையே மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தானே.மனம் நிறைந்து பாராட்டுங்கள்.
    - முனைவர் மு.முத்தையா,தமிழ்ப்பேராசிரியர்.

    பதிலளிநீக்கு