செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

வெள்ளி, 25 ஜனவரி, 2013

64 வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்


64 வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்
kJiu nre;jkpo;f;fy;Y}hpapy;
 

64 வது குடியரசு தின விழா நிகழ்ச்சிகள்


                         மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் சனவரி 26 அன்று குடியரசு தின விழாக் கொண்டாடப்பட்டது. செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் மற்றும் தமிழகத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திருமிகு கோச்சடை  இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமை வகித்துத் தேசியக் கொடியினை ஏற்றினார்கள். மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலர் திருமிகு இரா.அழகுமலை>எம்.ஏ.>எம்ஃபில்.> அவர்களும்> மதுரை செந்தமிழ்க் கல்லூரித் தலைவர் திருமிகு எம்.பி.ஆர். மலையாண்டி என்ற அசோக் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.  
    





செந்தமிழ்க் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திருமிகு.க.முத்தையாபசும்பொன்>பி.ஏ.>பி.எல்.> திருமிகு.சு.வீரணசாமி,பி.எஸ்சி.பி.எல்.,கலந்து கொண்டனர்.   
                                                                                             செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் மு.மீனா,எம்.ஏ.,எம்ஃபில்.,எம்.எட்.,பிஎச்.டி., அவர்கள், அனைவருக்கும் நன்றி கூறினார்.மாணவர்கள் தேசியகீதம் பாடி மரியாதை செலுத்தினர்.

வியாழன், 24 ஜனவரி, 2013

மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்


மதுரை,செந்தமிழ்க்கல்லூரியில் தேசியக்கருத்தரங்கம்
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் வெளியீடான நூற்றாண்டு கண்ட  செந்தமிழ் இலக்கிய இதழ்ுறித் செவ்வியல் ஆய்வுகள்


மதுரை செந்தமிழ்க்கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் 1902 ஆம் ஆண்டிலிருந்து 110 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியிட்டு வரும் செந்தமிழ் என்னும் இலக்கிய இதழ் குறித்த தேசியக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இத்தேசியக் கருத்தரங்கு மூன்று நாள் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) நடைபெறுகிறது. மதுரை செந்தமிழ்க்கல்லூரியில்செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் நடைபெறும் இத்தேசியக் கருத்தரங்கில் 27 அறிஞர்கள் செந்தமிழ் இதழ் குறித்து வெவ்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழக முதுகலை, இளம் ஆய்வுப் பட்ட மாணவர்களும், முனைவர் பட்ட மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ற்கான ஏற்பாடுகை முனைவர் மு.மீனா,மல்வர்(பொ) அவர்கள் செய்ு வுகின்றார்கள்.ிழ் ர்வர்கள் வுகையும், மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்ின் 110 ஆண்டுக்கம் மேலான செந்தமிழ் க்கியதழ்ப்பியும் எங்களுக்குப்  பெருமை சர்க்கும்.


சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் மதுரை,செந்தமிழ்க்கல்லூரித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நட்த்தும் தேசியக் கருத்தரங்கம் (31-01-2013 முதல் 02-02-2013 வரை) செந்தமிழ் இதழில் வெளிவந்த செவ்வியல் ஆய்வுகள்

தேசியக் கருத்தரங்கமும் 
அறிர்கின் ங்கேற்பும்


 தேசியக் கருத்தரங்கமும்-அறிர்கின்ிப்புரையும்

மதுரை,செந்தமிழ்க்கல்லூரி

 

தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு பேரணி.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி