செந்தமிழ்க்
கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு
”உலகின் முதல் மொழி
தமிழ்மொழியே”
2013-14 ஆம்
கல்வியாண்டின் செப்டம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 2
மணிக்கு மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க்கல்லூரி வளாகத்தில் உள்ள பொன். பாண்டித்துரைத் தேவர் அரங்கத்தில் உலகின் முதல் மொழி
தமிழ்மொழியே என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்வுள்ளது.
செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையேற்கிறார். திருமிகு.சாத்தூர் சேகரன் அவர்கள் சொற்பொழிவினை ஆற்றவுள்ளார்.
செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் திருமிகு கோச்சடை இரா.குருசாமி பி.ஏ., அவர்கள் தலைமையேற்கிறார். திருமிகு.சாத்தூர் சேகரன் அவர்கள் சொற்பொழிவினை ஆற்றவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக