செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

சனி, 23 மார்ச், 2013

மொழிக்காக உருவான மதுரை செந்தமிழ்க் கல்லூரி

மொழிக்காக உருவான மதுரை செந்தமிழ்க் கல்லூரி
                1901 ஆம் ஆண்டு மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் பொன்.பாண்டித்துரைத் தேவர்  அவர்களால் நிறுவப் பட்டது. இந்நிறுவனத்தால் 1957 இல் தமிழ்மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக உருவாக்கப் பட்ட  மதுரை செந்தமிழ்க் கல்லூரி ஆகும். இதன் பெருமையை
மதுரை தினமலர் நாளிதழ் 23-03-2013 அன்று பேர் சொல்லும் கல்லூரி எனத் தலைப்பிட்டுத் தகவலினை வெளியிட்டுள்ளது. மதுரை தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக