செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

சனி, 23 மார்ச், 2013

மதுரை,செந்தமிழ்க்கல்லூரி முதல்வருக்கு விருது

முதல்வர் முனைவர் ம.மீனாவட்டூக அலுவர்  இரா.ஆனந்தள்ளி                     

மதுரை,செந்தமிழ்க்கல்லூரி முதல்வருக்கு விருது
தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட்-ன்
மாமதுரையில் மகளிர் திருவிழா-2013


தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் சார்பாக மாமதுரையில் மகளிர் திருவிழா-2013 என்னும் நிகழ்ச்சி 17.03.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை மதுரை,காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், A/C அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், விருதுகள், பரிசு வழங்கும் விழா எனப் பல்வேறு பரிமாணங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சிறந்த சாதனைப் பெண்களுக்கான விருது மதுரை செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் முனைவர் மு.மீனா அவர்கட்கு வழங்கிக் கெளரவிக்கப்படட்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக