”தமிழ்த்தாய் விருது” பெறும் மதுரைத் தமிழ்ச்சங்கம்
தமிழ் நந்தன வருடம் சித்திரையின் முத்திரை அறிவிப்பு
மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு
”தமிழ்த்தாய் விருது” -
மனம் நிறைந்த பாராட்டுக்கள்
அன்புடன்
முனைவர் மு முத்தையா
முனைவர் மு மீனாமுத்தையா
”இந்த விருதினைப் பெறும் மதுரைத் தமிழ்ச்சங்கத்திற்கு விருதுத் தொகையாக ஐந்து இலட்சம் ரூபாயும்,கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் படும். இப்பெருமை குறித்துத் தமிழகத்தில் இருந்துவெளிவரும் தமிழ்நாளிதழ்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்பணி குறித்துப் புகழாரம் சூட்டியுள்ளன”
நன்றி: தினமலர் நாளிதழ் -10-04- 2012 தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் ”தமிழ்த்தாய் விருது”
|
நன்றி: தினமலர் நாளிதழ் -10-04- 2012தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் ”தமிழ்த்தாய் விருது”
தமிழ்நாட்டரசின் ஆணையின்படித் தமிழுக்கு நற்தொண்டாற்றிய மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழ்த்தாய் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருதினைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ்ப் புத்தாண்டில் 13-04-2012 அன்று நடைபெறும் அரசு விழாவில் இந்த ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதினை வழங்குகிறார்.
நன்றி: தினமலர் நாளிதழ் -10-04-2012
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் ”தமிழ்த்தாய் விருது”
|
நன்றி: மாலைமுரசு நாளிதழ் -12-04-2012 |
நன்றி: நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் -11-04-2012
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் ”தமிழ்த்தாய் விருது”
|
நன்றி: மாலைமுரசு நாளிதழ்-
சென்னைப் பதிப்பு -11-04-2012
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் ”தமிழ்த்தாய் விருது”
|
நன்றி: மாலைமுரசு நாளிதழ்-
சென்னைப் பதிப்பு -11-04-2012
தமிழக முதல்வர் தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் ”தமிழ்த்தாய் விருது”
|
நன்றி: தினமணி நாளிதழ் -12-04-2012
தமிழ்ச்சங்கத்துக்குத் தமிழக முதல்வரின் முதல் மரியாதை - தமிழ்ப் புத்தாண்டில் வழங்கும் ”தமிழ்த்தாய் விருது”
|