செந்தமிழ்க்கல்லூரி,மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது நான்காம் தமிழ்ச்சங்கம் , செந்தமிழ்க்கல்லூரி அதன் ஓர் அங்கம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், வளர்ப்பது,செந்தமிழ் என்னும் இலக்கிய இதழை 1902 முதல் தொடர்ந்து நடத்தி வருவது நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ்க்கல்லூரி , அதன் ஓர் அங்கம்

செவ்வாய், 28 மே, 2013

செந்தமிழ்க் கல்லூரி 2013-2014 மாணவர் விண்ணப்பங்கள்

செந்தமிழ்க் கல்லூரி 2013-2014 கல்வியாண்டு

      செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைத் தமிழ்ப் பட்டப் படிப்பு, இளம் ஆய்வாளர்,முனைவர் ஆய்வாளர், தமிழ்ப் புலவர் சான்றிதழ் பட்டப் படிப்பிற்கு . 2013-2014 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக